SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிஆர்டி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

5/21/2019 12:17:47 AM

திருத்தணி, மே 21: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அருகே சத்திரஞ்ஜெயபுரத்தில் ஜிஆர்டி தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இங்கு பயின்ற சிவில், கணினி அறிவியல், இஇஇ, மெக்கானிக்கல், எம்.இ, எம்பிஏ ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. கல்லூரி மேலாண்மை பிரதிநிதி சையத் ஹரிஃபுல்லா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆறுமுகம் ஆண்டறிக்கை வாசித்தார்.

அண்ணா பல்கலைக்கழக இயக்குனர் கந்தபாபு, 1200 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், இக்கல்லூரியில் பயின்ற மாணவர்களாகிய நீங்கள், தொழில்துறையில் பங்கேற்று இக்கல்லூரிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்’’ என்றார். மேலும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்