SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

5/17/2019 12:45:46 AM

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே  இன்று முதல் 21ம் தேதி வரை இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டு, கொருக்குப்பேட்டை முதல் சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும். மேலும் சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே நாளை முதல் 22ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும். மேலும் கொச்சி வேலி- கவுகாத்தி இடையே ஜூன் 9,16,23,30 மற்றும் ஜூலை 7,14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2019

    21-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்