SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் டிஜிட்டல் தகவல் பலகை பழுது

4/26/2019 5:36:19 AM

ஊட்டி, ஏப். 26: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நகரின் வெப்பநிலை, மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களின் விவரங்கள், தூரம் குறித்த சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோட்டக்கலைத்துறை சார்பில் பூங்கா நுழைவு வாயில் அருகே, டிஜிட்டல் தகவல் பலகை அமைக்கப்பட்டது.இதில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய புள்ளி விவரங்கள் திரையில் தெரியும். இந்த தகவல்கள் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இந்த டிஜிட்டல் தகவல் பலகை செயல்படாமல் உள்ளது. தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு உபயோகப்படும் வகையில், தகவல் பலகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்