SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமலைராயன்பட்டினத்தில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

4/26/2019 5:04:40 AM

காரைக்கால், ஏப்.26: காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் குடிக்க பணம் தராததால், கூலி தொழிலாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.காரைக்கால் திருமலைராயன்பட்டினம் போலகம் காலனிபேட்டில் வசித்து வந்தவர் ஆரோக்கியதாஸ்(60). கூலி தொழிலாளி. இவர், கடந்த சில மாதமாக வேலைக்கு போகவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி மது அருந்திவந்த இவர், நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்களிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அனைவரும் மறுத்துவிட்டதால், மனம் உடைந்த ஆரோக்கியதாஸ், வீட்டின் அருகே உள்ள மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, திருமலைராயன்பட்டினம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்