SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருபரப்பள்ளி அருகே

4/26/2019 2:38:57 AM

வேன் திருட்டுகிருஷ்ணகிரி,  ஏப்.26:  விழுப்புரம் மாவட்டம் மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி  ஜெயராஜ்(29). இவர் கடந்த 23ம் தேதி மாலை, ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி  வேனில் வந்து கொண்டிருந்தார். குருபரபள்ளி அருகே உள்ள சிக்காரிமேடு  பகுதியில் உள்ள ஒரு தாபா ஓட்டல் முன்பு வேனை நிறுத்திவிட்டு  கழிப்பிடத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வேனை காணவில்லை. இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசில் அவர் புகார் அளித்தார். அதில், வேனில் ₹8 ஆயிரம்  மதிப்பிலான செல்போன் மற்றும் ₹1,500 உள்ளிட்டவை இருந்ததாக தெரிவித்துள்ளார்.  அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்