SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயணிகளுக்கு தொந்தரவு 15 பேருக்கு அபராதம்

4/26/2019 2:28:37 AM

சேலம்,  ஏப்.26: சேலம் ரயில்வே ஸ்டேஷனில்,  பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில், அனுமதியின்றி வியாபாரம் செய்த 9 பேர், அத்துமீறி தண்டவாளத்தை கடந்த 3 பேர், ரயில் மீது கல் எறிந்த 2 பேர் உள்பட மொத்தம் 15 பேர் சிக்கினர். இவர்களை கைது செய்து ரயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 பேருக்கும் மொத்தமாக ₹13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனிடையே, சேலம் ரயில்வே பாதுகாப்பு படையினர், சேலம் டவுன் ரயில் நிலையத்தில் நடைபயிற்சி செல்லக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்