SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது

4/25/2019 8:07:20 AM

உளுந்தூர்பேட்டை,  ஏப். 25: உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன்  மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது களவனூர் ஆற்றில் இருந்து டயர்  மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த நாராயணசாமி(42), பாலு(27), சுப்ரமணி(44)  ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டயர்  மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மணல் கடத்தலில்  ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்