SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகன் சாவில் மர்மம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தை புகார்

4/25/2019 2:55:43 AM

சிவகாசி, ஏப். 25: மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சிவகாசி போலீஸ் ஸடேஷனில் தந்தை புகார் கொடுத்தார். தஞ்சாவூர் குயவர் தெருவைச் சேர்ந்தவர் திருமுருகன் (28). சிவகாசியில் தனியார் நிறுவனம் ஒன்றில் 4 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தார். சிவகாசியில் தனியாக அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் வசித்த அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுருகன் சாவில் மர்மம்  இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது தந்தை பழனிவேல் சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருமுருகன் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்