SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டாசு பதுக்கியவர் கைது

4/25/2019 2:55:19 AM

சிவகாசி, ஏப். 25: சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி வெள்ளையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவரது வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் எளிதில் தீப்பற்றக்கூடிய, முழுமை பெறாத 2 அட்டைப் பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்