SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிக மாத்திரை சாப்பிட்ட பெண் பலி

4/25/2019 2:55:12 AM

சிவகாசி, ஏப். 25;சிவகாசி அருகே அதிக மாத்திரை சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகாசி அருகே கவிதாநகர் பால்ராஜ் மனைவி கன்னியம்மாள் (54). இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நீன்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு, அளவுக்கு அதிகமான மாத்திரை சாப்பிட்டு மயங்கினார். அருகில் இருந்தவர்கள் கன்னியம்மாளை மதுரை அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்