SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிவாசல் அருகே கிலி ஏற்படுத்திய மர்ம பை வெடிகுண்டு நிபுணர் குழு சோதனையால் பரபரப்பு

4/23/2019 2:40:54 AM

மதுரை, ஏப்.23: மதுரையில் பள்ளிவாசல் அருகே மர்ம பையை வெடிகுண்டு நிபுணர் குழு சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசல் ஓரமாக மர்மமான முறையில் பை ஒன்று இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு திடீர்நகர் போலீசார் விரைந்து சென்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர் குழு விரைந்து வந்து சோதனையில் செய்தனர். அப்போது அந்த பையில் பழையதுணி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பையை சிறுவன் ஒருவன் மறந்து வைத்து விட்டு சென்றதாக சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. துணி பை என்பதால் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்