SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜவுளி வியாபாரி ேபாடியில் மர்மச்சாவு

4/21/2019 7:36:11 AM

போடி, ஏப். 21:  போடி குப்பிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள ராமசாமிநாயக்கர் தெருவை சேர்ந்தவர் மகாராஜகணேசன்(49). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். நேற்று போடி அருகே சுப்புராஜ்நகர் பகுதியிலுள்ள சிட்னி விளையாட்டு மைதானத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள், போடி நகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி போடி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொழில் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்