SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாளையத்தில் டூவீலர் திருட்டு

4/21/2019 7:36:01 AM

உத்தமபாளையம், ஏப்.21:  உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கருணாகரன். தேர்தல் பணி தொடர்பாக தனது டூவீலரை அலுவலக வளாகத்தில் நிறுத்தி அவர் தேனிக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் அவரது டூவீலரை திருடி சென்றார். மர்மநபர் டூவீலரை திருடி சென்ற காட்சிகள், அப்பகுதிகளில் பொறுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. புகாரின்பேரில், உத்தமபாளையம் காவல்துறையினர், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்