SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போடி வாலிபர் மர்மச்சாவு

4/21/2019 7:35:44 AM

தேனி, ஏப். 21:தேனி நகருக்கும் பழனிசெட்டிபட்டிக்கும் இடையே கொட்டக்குடி ஆற்று பாலம் உள்ளது. நேற்று காலை இப்பாலத்திற்கு கீழ் பகுதியில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அல்லிநகரம் விஏஓ குமரேசன் தேனி போலீசாருக்கு புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரித்ததில் இறந்தவர் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மனிநாகராஜ் மகன் ஜான்திரவியராஜ்(31)  எனத் தெரியவந்தது.  இவரது பிரேத உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்