SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்களித்து விட்டு நடந்து சென்ற பெண் மயங்கி சாவு

4/19/2019 2:05:40 AM

ஆலங்குளம், ஏப். 19:  ரெட்டியார்பட்டியில் தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குசாவடியில் ரெட்டியார்பட்டியை சேர்ந்த செல்லம்மாள்(60) என்பவர்  ஓட்டு போட்டுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ரெட்டியார்பட்டி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிந்தபோது வெயில் அதிகமாக இருந்ததால் செல்லம்மாள் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்