SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுட்டெரித்த 104 டிகிரி வெயில் சாலைகளில் தண்ணீர் தெளிப்பு

4/19/2019 1:58:49 AM

திருவண்ணாமலையில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திர வெயிலை போல சுட்டெரித்ததால், கிரிவலப்பாதையில் தார் உருகும் நிலை காணப்பட்டது. எனவே, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதங்கள் புண்படாமல் தவிர்க்க, கிரிவலப்பாதையில் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி குளிர்விக்கும் பணி நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வீதம் லாரிகளில் தண்ணீர்கொண்டுவந்து, கிரிவலப்பாதையில் ஊற்றியபடி சென்றனர். அதனால், சாலையில் வெப்பம் தணிந்தது. கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப்பாதையில் வெப்பத்தில் இருந்து தப்பினர்.
(தி.மலை) விறுவிறுப்பான வாக்குப்பதிவு, -- சதவீதம் வாக்குப்பதிவானது

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்