SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று வாக்குப்பதிவு பொன்னமராவதியில் 105 வாக்குச்சாவடிகளும் தயார்

4/18/2019 5:33:54 AM

பொன்னமராவதி, ஏப்.18:  பொன்னமராவதி தாலுகாவில் 105வாக்குச்சாவடி மையங்களில் இன்று வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மக்களவை தொகுதியில் உள்ள பொன்னமராவதி தாலுகாவில் 105வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிஇயந்திரம் தளவாடச்சாமான்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்