SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீ. உட்பட்ட பகுதி சீரமைப்பு பணி

4/18/2019 5:29:13 AM

தா.பழூர், ஏப் 18 : அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடை வீதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளது. அதை சுற்றியுள்ள 200 மீட்டருக்கு உட்பட்ட சாலைகளில் இன்று வாக்குப்பதிவையொட்டி குப்பைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணி நடந்தது.தற்பொழுது வாக்குச்சாவடி மையம் அருகில்  கிடக்கும் மரங்களையும் குப்பைகளையும்  அகற்றி தூய்மை செய்யும் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.  பணியினை தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன் ஆய்வு மேற்கொண்டு சரிசெய்தனர். அப்போது   ஊராட்சி செயலர் இளங்கோவன் உடன் இருந்தார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்