SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக கிளைச் செயலாளர் கைது

4/18/2019 2:33:41 AM

திருமங்கலம், ஏப். 18:  திருமங்கலம் அருகே, ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக கிளைச் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.திருமங்கலத்தை அடுத்த சின்னஉலகாணியைச் சேர்ந்தவர் மயில் (55). அதிமுக கிளைச்செயலாளர். இவர், தனது கிராமத்தில் தேமுதிகவின் கொட்டும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த பறக்கும்படை அதிகாரி அழகர்சாமி சம்பவ இடத்திற்கு சென்று மயிலை பிடித்து கூடக்கோவில் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.22 ஆயிரத்து 400ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்