SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி விமான நிலையத்தில் 2.2 கிலோ தங்க செயின்களை கடத்தி வந்த 2 பெண்கள் சிக்கினர்

4/14/2019 5:26:59 AM

ஏர்போர்ட், ஏப். 14: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று அதிகாலை ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் இரு பெண் பயணிகளின் நடவடிக்கை சந்தேகப்படும்படி இருந்ததால் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2.2 கிலோ தங்க செயின்களை தங்கள் கழுத்தில் அணிந்து துணியால் அவற்றை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் இருவரும் மலேசியாவைச் சேர்ந்த தனலட்சுமி (61), சசிகலா கணேசன் என தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்