SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கையெழுத்து இயக்கம்

4/14/2019 2:12:01 AM

திருமங்கலம், ஏப்.14:  நூறுசதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருமங்கலத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தாசில்தார்கள் தனலட்சுமி, சிவராமன், நகராட்சி கமிஷனர் ஜெயராம ராஜா முன்னிலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  இதில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் கர்ணன், உதவி தேர்தல் அதிகாரி மகாலிங்கம் கலந்து கொண்டனர். 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்