SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யம் அருகே பைக்கில் சென்றவர் தவறி விழுந்தவர் சாவு

4/8/2019 12:23:22 AM

வேதாரண்யம், ஏப்.8: வேதாரண்யம் தாலுக்கா இடும்பவனம் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகரெத்தினம் (30).  விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இன்னும் திருமணம் ஆகவில்லை.  இவர் கடந்த 28ம் தேதி பைக்கில் வாய்மேடு பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்.  அப்போது துணை மின்நிலையம் அருகே வரும்போது குறுக்கே நாய் வந்ததால் பைக்கில் வந்த முருகரெத்தினம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.  அவரை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2020

    24-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • koalaa_ausiiee

    ஆஸ்திரேலியாவில் தீ காயங்களுடன் எண்ணற்ற கோலா கரடிகள் மீட்பு : குழந்தை போல் கையாளப்பட்டு சிகிச்சை அளிப்பு

  • nasaa_spaacee1

    விண்வெளியில் நடந்தபடியே சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்டரியை மாற்றி நாசா வீராங்கனைகள் சாதனை

  • aussie_nidhii11

    தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, கால்பந்து மைதானத்தை விட நீளமான பிரம்மாண்ட பீட்சா தயாரிப்பு : ஆஸ்திரேலியாவில் ருசிகரம்

  • isro_spaacc11

    ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் பெண் ரோபோ வியோ மித்ராவை அறிமுகம் செய்தது இஸ்ரோ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்