SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்வாகிகள் தேர்வு

3/26/2019 5:52:47 AM

துறையூர், மார்ச் 26:  திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 4வது சங்க தேர்தல் துறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைவர் துணைத்தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு பலர் போட்டியிட்டனர். தேர்தலில் மொத்தம் உள்ள 161 உறுப்பினர்கள் வாக்கு அளித்தார்கள். நடராஜன் தலைவராகவும், துணைத் தலைவராக ரெங்கசாமியும், செயலாளராக பாஸ்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொருளாளராக கலைச்செல்வன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்