காணாமல் போன 5 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
3/22/2019 1:26:09 AM
ரிஷிவந்தியம், மார்ச் 22: ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் சுகன்யா (16), பாலசுப்ரமணியன் மகள் கலையரசி (19) ஆகிய இருவரும் கடந்த 17ம் தேதி குடி தண்ணீர் பிடிக்க செல்லும் போது வழியில் சுமார் 1.5 லட்சம் மதிப்பில் 5 பவுன் தங்க நகை கீழே கிடந்துள்ளது. இதனை சுகன்யா, கலையரசி ஆகிய இருவரும் ரிஷிவந்தியம் காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர். இதயடுத்து, ரிஷிவந்தியம் காவல்நிலைய சப்- இன்ஸபெக்டர் மாணிக்கராஜா விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த ஹசேன் மனைவி மெகரூன் (42) என்பவருடைய நகை காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று மெகரூனிடம் நகையை ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
ரூ 1.20 லட்சம் மதிப்பிலான புதுவை மதுபாட்டில்கள் பறிமுதல்
இளம் குடிமக்கள் மனித உரிமை மன்றம் தொடக்கம்
திருவெண்ணெய்நல்லூரில் தாலுகா அலுவலகம் துவக்கம்
கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் வருவாய்துறை நிர்வாக அலுவலர் ஆய்வு
காந்தலவாடி கிராமமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
கருவேப்பிலங்குறிச்சியில் தீப எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது