SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம்

3/22/2019 12:56:45 AM

அதிராம்பட்டினம், மார்ச் 22: அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்விளக்க முகாம் நடந்தது. தாசில்தார் அருள்பிரகாசம், தேர்தல் துனை தாசில்தார் தெய்வானை முன்னிலை வகித்தனர். ஆர்டிஓ பூங்கோதை தலைமை வகித்து பேசுகையில், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைக்க வேண்டும். விவிபாட் என்னும் வாக்காளர் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவியானது வாக்காளர் வாக்களித்த வேட்பாளர் பெயர் மற்றும் வேட்பாளரின் சின்னம் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய அச்சிட்ட தாளை 7 வினாடிக்களுக்கு பார்க்க அனுமதிக்கும், இந்த இயந்திரம் நீங்கள் தேர்வு செய்து வாக்களித்த வேட்பாளருக்கு தான் உங்கள் வாக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும், சரிபார்க்கவும் அனுமதிக்கிறது என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்