SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இ.கம்யூ., நிர்வாகிகளுடன் திமுக வேட்பாளர் சந்திப்பு

3/21/2019 3:47:17 AM

ஓசூர், மார்ச் 21:  திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட மாணவரணி ராஜா, நகர பொருளாளர் சென்னீரப்பா மற்றும் நிர்வாகிகளுடன், ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சத்யா, நேற்று ஓசூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்று ஆதரவு கேட்டார். அப்போது, முன்னாள் எம்எல்ஏ ராமசந்திரன், விவசாய சங்க மாநில துணை தலைவர் லகுமய்யா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன் மற்றும் நிர்வாகிகளுக்கு வேட்பாளர் சத்யா சால்வை அணிவித்து ஆதரவு கேட்டார். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதில், சிவப்பா, பாஸ்கர் ரெட்டி, ஆனந்தன், சான்பாஷா, சின்னசாமி, முனிராஜ் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.
 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jetairweys_delli11

    வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

  • nortkorean_adhibar1

    வடகொரிய அதிபர் ரஷியா பயணம் : வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கிறார் கிம்ஜாங்

  • 25-04-2019

    25-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்