SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகர்கோவிலில் 3 மணி நேரம் நெரிசல்

3/21/2019 12:37:53 AM

நாகர்கோவிலில் இருந்து தோவாளை நோக்கி சாணம் ஏற்றிக் கொண்டு டெம்போ ஒன்று நேற்று காலை 11 மணியளவில் சென்று கொண்டு இருந்தது. அப்டா மார்க்கெட் அருகே சென்ற போது டெம்பா கவிழ்ந்து, சாணம் ரோட்டில் கொட்டியது. இந்த விபத்தில் டெம்போ டிரைவர் மற்றும் கிளீனர் படுகாயங்களுடன் தப்பினர். விபத்து நடந்து ஒரு  மணி நேரத்துக்கு பின்னரே மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு டெம்போ அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் மாற்று டெம்போ வந்து, சாணத்தை அள்ளி சென்றனர். இந்த விபத்தில் நாகர்கோவில் - திருநெல்வேலி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்