SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்

3/21/2019 12:37:11 AM

குளச்சல்: குளச்சல்   வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் ஜாண் பிரிட்டோ மகன் ஆரோக்கிய சஜின் 21).  இவரது  நண்பர் கோடிமுனை பகுதியை சேர்ந்த அமலவிஷால் (20). சம்பவத்தன்று  இவர்கள் பைக்கில் மண்டைக்காடு நோக்கி சென்றுள்ளனர். ஆரோக்கிய சஜின்   பின்னால் அமர்ந்திருக்க அமலவிஷால் பைக்கை ஓட்டினார்.
வெட்டுமடை  பகுதியில் வந்தபோது, கொட்டில்பாடு சுனாமி காலனியை சேர்ந்த  ரீகன் (19),  பிரவின் (21) உட்பட 12 பேர் பைக்கை தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும்  இருவரிடமும் தகராறு செய்து தாக்கி ெகாலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில்  காயம் அடைந்த ஆரோக்கிய சஜின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்த புகாரின் பேரில்  குளச்சல் போலீசார்   ரீகன், பிரவின் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்