SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓட்டலில் தகராறு: வாலிபர் கைது

3/21/2019 12:37:02 AM

ஈத்தாமொழி: வெள்ளிச்சந்தை  அருகே மணவிளை பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (56). ராஜாக்கமங்கலம்  சந்திப்பில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராஜாக்கமங்கலம் அருகே  கீழசட்டுவன்தோப்பு பகுதியை சேர்ந்த தங்கத்துரை மகன் ரூபேஷ் (25) என்பவர் ஓட்டலுக்கு  சாப்பிட வந்துள்ளார். சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் வெளியே  சென்றுள்ளார்.  இதை பார்த்த கிருபாகரன் சாப்பிட்ட பில்லுக்கு பணத்தை  கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்க முடியாது என ரூபேஷ்  மறுத்ததோடு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.  இது குறித்து கிருபாகரன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து ரூபேஷை கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

  • taiwan

    தைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்