SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதியவர் மீது தாக்குதல்

3/21/2019 12:36:47 AM

நித்திரவிளை: புதுக்கடை  அருகே ஜரேனிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபு (61). சம்பவத்தன்று நித்திரவிளை  அருகே கோனசேரி பகுதியில் உள்ள உறவினர் பொன்னம்மாவை (70) பார்க்க  வந்துள்ளார். அவரிடம் நலம் விசாரித்து கொண்டு இருந்தார். அப்போது அவரது  மகன் மகேந்திரன் (30) குடிபோதையில் வந்து பாபுவிடம் தகராறு செய்துள்ளார்.  பின்னர்  அவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பாபு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நித்திரவிளை  போலீசார் மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்