SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம்

3/19/2019 2:20:12 AM

பாபநாசம்,  மார்ச் 19: பாபநாசத்தில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம் தலைவர் சுப்பு  தங்கராசன் தலைமையில் நடந்தது. கவுரவ தலைவர் கந்த சுப்ரமணியன் முன்னிலை  வகித்தார். செயலாளர் துரைசாமி வரவேற்றார். வரவு செலவு கணக்கை வாசித்து பொருளாளர் சண்முகம் ஒப்புதல் பெற்றார்.  கூட்டத்தில்  பாபநாசம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்