SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேர்ந்தமரம் அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

2/22/2019 6:30:15 AM

புளியங்குடி, பிப். 22:  சேர்ந்தமரம்  அருகே உள்ள டி.சுப்பையாபுரம் கீழ தெருவைச் சேர்ந்தவர் ராசையா(54)  விவசாயியான இவருக்கும், சித்தப்பா செல்லையா மகன் மாரிமுத்து(39) என்பவருக்கும்  காம்பவுன்ட் இடப்பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இவர்களுக்குள் ஏற்பட்ட  தகராறில் ராசையாவிற்கு கத்திக்குத்து விழுந்தது.
இதில் குடல் சரிந்த அவரை  நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து சேர்ந்தமரம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வின் ஐசக் ஞானதாஸ் விசாரணை நடத்தி மாரிமுத்துவை கைது செய்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்