SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

2/22/2019 6:29:55 AM

ஊட்டி, பிப். 22: ஊட்டி அருகே உள்ள ஸ்டீபன்  சர்ச் சந்திப்பு முதல் சர்ச்ஹில் வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி  நகராட்சிக்குட்பட்ட சர்ச்ஹில் பகுதியில் காவல்துறை, வீட்டு வசதி வாரிய  குடியிருப்புகள், வானிலை ஆய்வு மைய குடியிருப்புகள் உள்ளன. அதேபோல்,  ரோஸ்மவுண்ட் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. இப்பகுதிக்கு  ஸ்டீபன் சர்ச் சந்திப்பிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ., தூரத்திற்கு  நகராட்சிக்கு சொந்தமான சாலை உள்ளது.

இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல்  உள்ளதால், சாலையில் அங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்