SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அப்போது கான்ட்ராக்டர் இப்போது வாட்ச்மேன்

2/22/2019 5:00:47 AM

 இந்த கம்பெனிகள் செயல்பட்டு வந்தபோது அதில் ஒப்பந்தம் எடுத்து 100 பேரை வைத்து கான்ட்ராக்டராக, முதலாளியாக இருந்த ஒருவர், கம்பெனிகள் மூடியதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். நாட்கள் செல்ல செல்ல குடும்பத்தை காப்பாற்ற பல்வேறு இடங்களில் காவலாளியாக பணியாற்றிய கொடுமை தற்போது நிகழ்ந்துள்ளது.ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் மூடல் எங்கெங்கே கம்பெனிகள் இருந்ததோ அந்த இடங்களில் ஓட்டல், பெட்டி கடை இருக்கும். இதனால் ஒரு ஓட்டலுக்கு அனைத்து செலவுகளும் போக ரூ.2 ஆயிரம் தினசரி லாபம் கிடைத்து வந்தது. இதில் சில பணியாளர்களும் பணியாற்றினர். இதேபோல பெட்டிக் கடைகள் செயல்பட்டு வந்தது. இதிலும் நல்ல லாபம் கிடைத்தது. கம்பெனிகள் மூடியதால் வேறுவழியின்றி ஓட்டல்களும், பெட்டிக்கடைகளும் மூடப்பட்டது. இதனால் ஓட்டல்களில் பணியாற்றிய சமையலர்கள் கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிக்கு சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பெட்டிக்கடைகள் வைத்திருந்தவர்கள் நகர் பகுதிக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்