SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊர்க்காவல் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் 55 பேர் பங்கேற்பு

2/22/2019 4:56:58 AM

பெரம்பலூர், பிப்.22:  பெரம்பலூர் ஊர்க்காவல் படையினருக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடந்தது. இதில் 31 காலி பணியிடங்களுக்கு 55 பேர் பங்கேற்றனர்.பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 165 ஆண்கள், 55 பெண்கள் என மொத்தம் 260 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 23 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 31 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள் சேர்ப்பு முகாம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது.பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையின் மண்டல தளபதி அரவிந்தன் தலைமை வகித்தார். ஊர்க்காவல்படை சப்இன்ஸ்பெக்டர் வரதராஜ் முன்னிலை வகித்தார். ஆள்சேர்ப்பு முகாமை பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி ரங்கராஜன் துவக்கி வைத்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 42 ஆண்கள், 13 பெண்கள் என மொத்தம் 55 பேர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்