SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயங்கொண்டம் அருகே பைக் மோதி முதியவர் பலி

2/22/2019 4:56:28 AM

ஜெயங்கொண்டம், பிப்.22: ஜெயங்கொண்டம் அருகே பைக் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம்(82). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 18ம்தேதி காலை தனது வீட்டில் இருந்து இறவாங்குடி கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் தனது சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது பின்னாள் வந்த பைக் மோதியதில் பலத்தகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி எஸ்ஐ செல்வக்குமார் வழக்கு பதிந்து ஏற்படுத்திய அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரை தேடி வருகின்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்