SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு பணியாளர் தேர்வு இன்று நேர்முக தேர்வு கரூர், பிப். 22: கரூர் மாவட்ட விளையாட்டு

2/22/2019 4:51:08 AM

அரங்கத்திற்கு பணியாளர்கள் தேர்வுக்கு இன்று(22ம் தேதி) நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு குறியீட்டாளர், இரவு காவலர், துப்புரவு பணியாளர்கள் பணியிடம் நிரப்ப ஆட்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான தகுதி 10ம் வகுப்பு படித்தவராக, ஓட்டுனர், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், கம்ப்யூட்டர் வேலைகள் தெரிந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக கரூரில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று(22ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்