SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுகாதாரக்கேட்டில் அம்பேத்கார் தெரு தேனி நகராட்சி அலட்சியம்

2/22/2019 1:37:37 AM

தேனி, பிப். 22: தேனி நகராட்சியில் அல்லிநகரம், பொம்மையக்கவுண்டன்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை இணைத்து மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் அல்லிநகரம் பகுதியில் அம்பேத்கார் தெரு, வெங்கலாகோயில் தெரு, கக்கன்ஜி நகர், பெரியார் நகர், வள்ளிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இதில் அம்பேத்கார் தெருவில் கழிவு நீர் சாக்கடைகளில் இருந்து கழிவு நீர்வழிந்தோட முறையாக பராமரிப்பு இல்லாததால், சாக்கடை நீர், கழிவுநீரோடைகளில் நிரம்பி வழியும் நிலை உள்ளது. இதில் சாக்கடைகளை ஒட்டி வீடுகள் பள்ளத்தில் உள்ளதால், சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே, தேனி அல்லிநகரம் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்