SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி முகாம்

2/22/2019 1:29:28 AM

சாயல்குடி, பிப். 22: கடலாடி அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் சார்பில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு யோகா மற்றும் மனஅழுத்த பயிற்சி அளிக்கப்பட்டது .கடலாடி அரசு மருத்துவமனை யோகா, இயற்கை மருத்துவ வாழ்வியல் மையத்தின் சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பொன்பிரிதாபால் தலைமையும், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சொக்கர் முன்னிலையும் வகித்தனர்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மருத்துவர் ஹேமாம்பிகை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, யோகா, மன அழுத்தத்தை போக்கும் முறை பயிற்சிகள், நாள்பட்ட நோய்களுக்கு யோகா மூலம் சிகிச்சையளித்தல், வருமுன் காப்போம், முன்எச்சரிக்கை யோகா, உணவு கட்டுப்பாடு, மனநலம் மற்றும் மனோதத்துவ ஆலோசனை, பயிற்சிகள், அக்குபஞ்சர் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நீராவி முறை சிகிச்சை உள்ளிட்ட மருந்தில்லா இயற்கை முறை மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ பயன்கள் குறித்து விளக்கி பேசினார். பிறகு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்