SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குப்பைதொட்டி இல்லை நாறி கிடக்கும் சாலை

2/22/2019 1:28:04 AM

விருதுநகர், பிப்.22: விருதுநகர் அல்லம்பட்டியில் குப்பை தொட்டியை வைக்காததால் பொதுமக்கள் குப்பையை சாலையில் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது.விருதுநகர் அல்லம்பட்டி ராம் தியேட்டர் சாலையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் குப்பைகளை பொதுமக்கள் சாலையோரம் கொட்டுகிறார்கள். சாலை முழுவதும் குப்பை மலை போல் ஆக்கிரமித்துள்ளது. வாகனம் செல்வதற்கும் பொதுமக்கள் செல்வதற்கும் இடையூறாக இருக்கிறது. இதில் கட்டிட இடிபாடுகளின் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. குப்பைகள் பறந்து கழிவுநீர் கால்வாய்களை அடைக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்குகிறது. எனவே குப்பையை முறையாக அள்ள வேண்டும். குப்பைதொட்டி வைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

  • NorwayUnderRestaurant

    ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்