SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா நகரில் நூலகம் அமைக்க கலெக்டரிடம் மனு

2/22/2019 1:20:03 AM

நாமக்கல், பிப்.22: நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி ஊராட்சி அண்ணா நகரில், 1,200 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிகின்றனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இப்பகுதியில் நூலகம் இல்லாததால், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  ரெட்டிப்பட்டியில் உள்ள கிளை நூலகம் அல்லது நாமக்கல் மாவட்ட மைய நூலகத்திற்கு செல்லவேண்டிய நிலை  உள்ளது. எனவே, அண்ணா நகரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஓட்டு கட்டிடத்தில், தற்காலிக கிளை நூலகம் அமைத்து தர வேண்டும். நூலகத்துக்கு தனியாக கட்டிடம் ஏற்படுத்தி தர பொதுமக்கள் தயாராக உள்ளனர்  என அப்பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவர்,  நேற்று நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியத்தை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்