SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

2/22/2019 1:17:26 AM

கிருஷ்ணகிரி, பிப்.22:  கிருஷ்ணகிரியில் 11 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில், தாசில்தார்கள் நிலையில் நிர்வாக நலன் கருதி 11 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கிருஷ்ணகிரி தாசில்தார் சேகர், சூளகிரி தாசில்தாராகவும், சூளகிரி தாசில்தார் மிருணாளினி கிருஷ்ணகிரி தாசில்தாராகவும், தேன்கனிக்கோட்டை தாசில்தார் வெங்கடேசன், பர்கூர் தாசில்தாராகவும், பர்கூர் தாசில்தார் மதுசெழியன், கிருஷ்ணகிரி டாஸ்மாக் ஆய மேற்பார்வை அலுவலராகவும், கிருஷ்ணகிரி டாஸ்மாக் ஆய மேற்பார்வை அலுவலர் ஜெயசங்கர், ஊத்தங்கரை தாசில்தாராகவும், ஊத்தங்கரை தாசில்தார் மாரிமுத்து, ஓசூர் அலுவலகத்தில் தனி தாசில்தார் (நில எடுப்பு), சிப்காட் பகுதி 3, அலகு 3 ஆகவும், அங்கு பணிபுரிந்த ராமச்சந்திரன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகததில் தேர்தல் பிரிவு தாசில்தாராகவும், தேர்தல் தாசில்தார் தணிகாசலம், கிருஷ்ணகிரி டாஸ்மாக் அலுவலக கிடங்கு மேலாளராகவும், டாஸ்மாக் கிடங்கு மேலாளர் முனுசாமி, அஞ்செட்டி தாசில்தாராகவும், அஞ்செட்டி தாசில்தார் பாலசுந்தரம், ஓசூர் தாசில்தாராகவும், ஓசூர் தாசில்தார் முத்துப்பாண்டி, தேன்கனிக்கோட்டை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்