SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுகவில் 20 ஆயிரம் பேர் இணையும் விழா ம

2/22/2019 1:16:37 AM

கிருஷ்ணகிரி, பிப்.22:  கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நாளை (23ம் தேதி) மாலை 4 மணிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக இருந்து, தற்போது திமுகவில் இணைந்துள்ள மதியழகன் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிள் மற்றும் மன்றத்தினர் 20 ஆயிரம் பேர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணையும் விழா நடைபெறுகிறது.
இதற்காக மேடை அமைக்கும் பணி, தோரணங்கள், சாலையில் விளம்பர தட்டிகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று காலை இதற்கான மேடை அமைக்கும் பணியினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.  அப்போது, மதியழகன், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர் கோவிந்தன், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் செந்தில், நிர்வாகிகள் கடலரசுமூர்த்தி, அஸ்லாம், சவுந்திரபாண்டியன், ஜெயராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்