SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரூருக்கு 24ம் தேதி முதல்வர் வருகை

2/22/2019 1:14:12 AM

அரூர், பிப்.22: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அரூரில் வரும் 24ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதை முன்னிட்டு, கூட்டம் நடக்கவுள்ள கச்சேரிமேடு பகுதியில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பால்வளத் தலைவர் அன்பழகன், கோவிந்தசாமி, அரசு வக்கீல் பசுபதி உட்பட பலர் உடனிருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்