SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் எஸ்.பவன்குமார் இல்லத் திருமண வரவேற்பு: பல்வேறு கட்சி பிரமுகர்கள் வாழ்த்து

2/22/2019 1:08:16 AM

ஆவடி, பிப்.22: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில தலைவர் எஸ்.பவன்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு தலைவர் எஸ். பவன்குமார் இல்ல திருமண வரவேற்பு விழா சென்னை திருவான்மியூரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இவ்விழாவில் அகில இந்திய விவசாய பிரிவு தலைவர் நானே பட்டோலி, துணைத்தலைவர்கள் ஷியாம் பாண்டே, கோதண்ட ரெட்டி, நெல்லை.ராம்சுப்பு, அகில இந்திய பொதுச்செயலாளர் வல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள்  தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு,  கிருஷ்ணசாமி, மாநில பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், தமிழக பொறுப்பாளர் முகேஷ்குமார், செயல்தலைவர்கள் எச்.வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் செல்வம், தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் எம்.பி விஸ்வநாதன், எம்.எல்.ஏக்கள் விஜயதாரணி, காளிமுத்து ஆகியோர் வாழ்த்தினார்கள்.

மேலும், மாநில, மாவட்ட நிர்வாகிகள் தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், சதா.சிவலிங்கம், ரமணி, செல்வம், ராயபுரம் மனோ, கராத்தே தியாகராஜன், அமெரிக்கா நாராயணன், செல்வபெருந்தகை, மகேஸ்வரன், மகாத்துமா சீனிவாசன், வக்கீல் ஏ.ஜி. சிதம்பரம், பூவை பி.ஜேம்ஸ், எஸ்.மகேந்திரன், பி.வி.தமிழ்செல்வன், மாநில விவசாய அணி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கே.சண்முகசுந்தரம், என்.ஆர்.ராம்குமார், எஸ்.விவேகாந்தன், கிருஷ்ணமூர்த்தி, சுதாகர், ராமமூர்த்தி, சேக் பரிது, சோமசுந்தரம், செல்வகணபதி, ரவி, ராஜ்குமார், லோகநாதன், பெரியசாமி, கிருஷ்ணசந்தர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட த.மா.கா தலைவர் விக்டரி மோகன், மாநில த.மா.கா பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே.மனோகரன், மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆவடி இரா.அந்திரிதாஸ், பல்வேறு கட்சிகளின்  நிர்வாகிகள் இரா. ருக்கு, ஜி.ராஜேந்திரன், அ.அமித்பாபு, ஆவடி இ.யுவராஜ், சூரியகுமார், சண்.பிரகாஷ், ஆவடி செல்வா, துரைராஜ், நாராயணபிரசாத், மார்க்கெட் யுவராஜ், செல்வராஜ், தங்க.குணசேகரன், எஸ்.சுல்தான், மேகலா சீனிவாசன், தொழிலதிபர்கள் டி.எஸ்.சதிஷ்பாபு, ஜெயச்சந்திரன், பீட்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்