SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 பேருக்கு குண்டாஸ்

2/22/2019 1:05:01 AM

செய்யூர், பிப் 22: இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர். செய்யூர் தாலூகா இடைக்கழிநாடு பேரூராட்சி, ஆலம்பரை கோட்டை குப்பத்தை சேர்ந்தவர் தேசிங்கு (28). கடந்த ஜனவரி மாதம் தேசிங்கு, முன்விரோதம் காரணமாக கடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24), ரஞ்சித் குமார் (21) ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும், 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்