SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

2/21/2019 4:12:14 AM

தர்மபுரி, பிப்.21: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், விவசாயத்தை பாதுகாக்கக் கோரியும், குடிநீரை சேமிக்க வலியுறுத்தியும், கமலம் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இப்பேரணியை பள்ளி தாளாளர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். நிர்வாக அலுவலர் மீனா முத்துக்குமார், பள்ளி முதல்வர் டேனியல் ஜோசப் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை, வள்ளலார் திடலில் முடிந்தது. பேரணியின் போது, விவசாயிகள் போல உடையணிந்து வந்த மாணவர்கள், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்