SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளம்பெண் மாயம்

2/21/2019 1:15:54 AM

நெய்வேலி, பிப். 21:  நெய்வேலி அருகே தொப்புளிகுப்பம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் இரண்டாவது மனைவியின் மகள் ராஜவல்லி (16). ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த இவர் கடந்த மாதம் 29ம்தேதி சிதம்பரத்தில் உள்ள உறவினர் வீ்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜவல்லியின் தந்தை வெங்கடேசன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ெஜய்ஹிந்த் தேவி வழக்குப்பதிந்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்