SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

2/21/2019 1:13:38 AM

கடலூர், பிப். 21: கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து நடத்திய நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சாலை விதிகளும் உயிர் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாத்,   நுகர்வோர் நலனில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில்  நுகர்வோர் கூட்டமைப்பு ஆலோசகர் பால்கி, வாழ்க்கை சட்டமும் நுகர்வோர் பாதுகாப்பும் என்ற தலைப்பில்  வழக்கறிஞர் கதிர்வேலு, நெகிழி மற்றும் உணவு பாதுகாப்பு என்ற தலைப்பில் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் முதல்வர் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்