SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருவர் கைது

2/20/2019 6:07:31 AM

சாத்தூர் அருகே படந்தால் தென்றல் நகரில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான குடோனில் தடைசெய்யப்பட்ட புகையிலை இருப்பதாக சாத்தூர் டவுன் போலீசார்க்கு, தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில், ‘தடை செய்யப்பட்ட 40 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாத்தூரைச் சேர்ந்த வெள்ளைசாமி மகன் நாகராஜன் (25), சிவகாசியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் தங்கபாண்டி (36) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

  • StalinElectionCampaign19

    தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்